இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)

இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து இவை நான்கையும் நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற விடவும் நன்கு ஊறியதும் இட்லி மாவு போல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
- 2
ஒரு வாணலியை சூடாக்கி கருப்பு எள்ளை நன்கு வறுத்து மாவில் சேர்க்கவும் வெல்லத்தை தூள் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
- 3
கொதித்த வெல்லக் கரைசலை மாவில் வடிகட்டிஊற்றவும் இதனுடன் சிறிதளவு உப்பு சிறிதளவு சோடா உப்பு ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அனைத்து மொழிகளிலும் எண்ணெய் தடவி மாவை சிறிது சிறிதாக ஊற்றவும் மேல் பகுதியில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்
- 5
3 நிமிடங்கள் மிதமான தீயில் வெந்ததும் திருப்பி வேக விடவும் மூன்று நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்
- 6
இப்பொழுது சூடாக மிக சுவையாக மொறுமொறுப்பாக இனிப்பு பணியாரம் சாப்பிடத் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric. Banumathi K -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
-
-
-
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
-
-
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
கருப்பு அரிசி பணியாரம் (Kavuni Paniyaram Recipe in Tamil)
#GA4#week19#Blackriceநன்மைகள். கருப்பு அரிசியில் நம் உடலுக்கு மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடியது இதில் அதிகப்படியான கல்சியம் உள்ளது இது எலும்பு தேய்மானத்திற்கு மிகவும் சிறந்தது மேலும் இதைக் கஞ்சியாக வைத்து சாப்பிடும் பொழுது உடல் எடை குறையும் Sangaraeswari Sangaran -
வெந்தய கருப்பட்டி பணியாரம் (Venthaya karuppatti paniyaram recipe in tamil)
#nutrition3# family#bookஇரும்பு சத்து அதிகம் உள்ள கருப்பட்டியும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள வெந்தயமும் சேர்த்து செய்யப்படும் இந்த பணியாரம் இரும்பு நார்ச்சத்து உள்ள அற்புதமான . ரெசிபி ஆகும். வாரம் ஒரு முறை இதுபோன்று உங்க ஊரு நியூட்ரிஷியன் பணியாரம் செய்து கொடுத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவே இந்த அற்புதமான ரெசிபியை எனது குடும்பத்திற்காக நான் சமைக்கிறேன். Santhi Chowthri -
-
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
ஐந்தரிசி பணியாரம்(multi rice paniyaram recipe in tamil)
#wt3செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு எங்க வீட்டுல அடிக்கடி செய்வோம் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் (Sivappu arisi inippu paniyaram recipe in tamil)
#millets#Ilovecooking Kalyani Ramanathan -
இனிப்பு குழிப்பணியாரம் (Inippu kuzhipaniyaram recipe in tamil)
# kids1 # snacks Azhagammai Ramanathan -
பாசிப்பயறு சக்கரை பணியாரம்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது Sowmya Sundar -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
-
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
More Recipes
கமெண்ட் (2)