குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை மசாலா(egg masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை மசாலா(egg masala recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

முட்டை மசாலா(egg masala recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 2 மேஜைக்கரண்டி முந்திரி
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலைகள்
  • 10புதினா இலைகள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டைகளை தண்ணீரில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இதில் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மல்லி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்.

  3. 3

    அதன் பின் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இதில் வேகவைத்த முட்டைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும் மேலும் கால் கப் தண்ணீர் மற்றும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு 2 நிமிடம் மசாலாவில் முட்டைகளை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ayisha
Ayisha @Ayshu
16 ஏப்ரல் 2022 08:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. * கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
  2. வாட்டர் மெலன் மாக்டெயில்(watermelon mocktail recipe in tamil)
  3. நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
  4. ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
  5. வாழைக்காய் பஜ்ஜி(valaikkai bajji recipe in tamil)
  1. *ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
  2. கனவா மீன் தொக்கு(squid gravy recipe in tamil)
  3. பீட்ரூட் கறி குழம்பு(beetroot mutton curry recipe in tamil)
  4. வெங்காய தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16161226
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close