ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
Nasira Sulthana @Nasirasulthana
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு நீங்கள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.
- 3
அதன் பின் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வேகவிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16163831



கமெண்ட்