சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)

jenny @jenny_andrea
சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, குறுமிளகு தூள், எலுமிச்சை பழச்சாறு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
பின் அதில் சிக்கனை கலக்கி அரை மணி நேரம் நன்றாக ஊறவிட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை நன்றாக பொடியாக பொரிக்கவும் பின்பு காப்ஸிகம், கேரட், உப்பு சேர்த்து வேகவிடவும்
- 4
50% வெந்தவுடன் சோயாசாஸ் சிக்கன் மசாலா மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக கிளறி சிம்மில் 2 நிமிடம் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16168597



கமெண்ட்