ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)

#sarbath roohafza mojito,
என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,
என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைக்க
- 2
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைக்க
- 3
அழகிய ஃபிரெஷ் ரோஜா இதழ்களை உபயோகிக்க. இதழ்களின் அடியில் வெண்மையாக இருக்கும் பாகத்தை நீக்கிவிடுக. நன்றாக கழுவுக. பின் பேப்பர் டவல் மீது பரப்பி நீரை நீக்குக. சாலட் டிரைனர் இருந்தால் அதில் இதழ்களை போட்டு 2 சுற்று சுற்றினால் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரெல்லாம் வடிந்துவிடும். பின் இதழ்களை ஒரு போலில் (அல்லது ziplock bag) போட்டு, சிட்றிக் ஆசிட், சக்கரை சேர்த்து கையால் அழுத்தி ஒன்று சேர்க்க. ஜூஸ் எல்லாம் ஒன்று சேர்த்து அளவு குறையும். பின் குலுக்கி மூடி ரேபிரிஜெரேட் 2 நாட்கள் செய்க.
- 4
மீடியம் நெருப்பில் ஒரு கடாயில் தண்ணிர் கொதிக்க வைக்க. இதில் ஸ்டார்ட்டர் சேர்க்க. நெருப்பை குறைக்க. இதழ்கள் வேகட்டும், சாஃப்ட் ஆகட்டும். தண்ணிர் நிறம் மாறும். 10-15 நிமிடங்கள், வடித்து நீரை தனியாக எடுத்து வைக்க.
மிதமான நெருப்பின் மேல் கடாயில் வடித்த நீரை சக்கரை சேர்த்து கிளற, கிளறி கொண்டே இருக்க. சிரப் கொதிக்கும். ஒறு கப் ஜெல்லி செய்ய எடுத்து கொண்டேன். மீதி ஷர்பத் சிரப் செய்ய கொதித்து கெட்டியாக்கும், 10-15 நிமிடம், 70% கெட்டியான பின். சிட்றிக் ஆசிட் சேர்க்க. - 5
விரல்களில் பிசுக் பிசுக் என்று சிரப் ஓட்டினால் ரெடி. அடுப்பை அணைக்க. ருசிக்க இனிப்பு அதிகம் வேண்டுமானால் 1/2 கப் தேன் சேர்த்து கிளற. ஆறின பின் sterile jaril சீறப் சேமித்து வைக்கலாம். ரேபிரிஜேரேட் ரூஹாவ்ஜா மோஜிட்டோ
(roohafza mojito)
ஒரு க்ளாசில் சப்ஜா, சிரப்(rooh afza syrup), 3புதினா இலைகள்,, ½கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ். பின் ஐஸ் கோல்ட் நீர் சேர்த்து நன்றாக மிக்ஸ். ஐஸ் கட்டி cubes மேலே போடுக மொஜீடோ ரெடி - 6
ரோஜா பால் சர்பத் : ஒரு க்ளாசில் சப்ஜா, சிரப்(rooh afza syrup), சேர்த்து நன்றாக மிக்ஸ். பின் ஐஸ் கோல்ட் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ். ஜெல்லி சேர்க்க ஐஸ் கட்டி cubes மேலே போடுக, ரெடி. பருந்துக
ஜெல்லி: ஒறு கிண்ணத்தில் அகாருடன் 2 மேஜைகரண்டி சூடு நீர் சேர்க்க. 5 நிமிடம் ரெஸ்ட் செய்க. அகார் bloom ஆகும், இதை ஜெல்லி செய்ய எடுத்து கொண்ட சிரப் கூட சேர்த்து மிக்ஸ் செய்து மோல்டீல் ஊற்றி ஆறவைக்க 15 நிமிடம். பின் ரேபிரிஜேரேட் செய்க, 2 மணி நேரத்தில் செட் ஆகும். சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
சிவப்பு செம்பருத்திப்பூ புதினா சர்பத்த(hibiscus mint sarbath recipe in tamil)
#sarbath கோடை காலங்களில் எல்லோரும் வித விதமான குளிர் பானங்கள் விரும்பி அருந்துகிறோம்..ஆரோகியாமான முறையில் செம்பருத்தி பூ சர்பத் செய்து அருந்துவதனால் இதயத்தை பாது காக்கவும், இரெத்த சோகை வராமல் தடுக்கவும் முடிகிறது..... Nalini Shankar -
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
ரோஸி எலுமிச்சை கூல் ஜூஸ்.. (Rosy eluumichai cool juice recipe in tamil)
#cookwithfriends Nalini Shankar -
-
-
-
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
-
பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)
#sarbath Ananthi @ Crazy Cookie -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. Manjula Sivakumar -
-
* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)
#ed3இந்த டீயில் பாலுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்திருக்கிறேன். அதனால் டீயின் சுவை கூடுமே தவிர கெடாது.இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கின்றது.மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை தடுக்க இஞ்சி மிகவும் உதவுகின்றது. எனவே இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)
சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன். Santhi Chowthri -
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)