குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6நபர்கள்
  • 4டீஸ்பூன் சுத்தமான பச்சை கொள்ளு
  • 2டீஸ்பூன் வரமல்லி/ தனியா
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1டீஸ்பூன் மிளகு
  • 1தக்காளி
  • சின்ன நெல்லிக்காய் அளவு புளி
  • 4காய்ந்த மிளகாய்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 15சின்ன வெங்காயம்
  • 10பல் பூண்டு
  • தாளிக்க எண்ணெய் கடுகு கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் பச்சை கொள்ளை நன்றாக அலசி சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தனியா சீரகம் மிளகு மிளகாய் கறிவேப்பிலை ஒரு கொத்து சின்ன வெங்காயம் 5 எண்ணிக்கை பூண்டு 5 எண்ணிக்கை மஞ்சள் தூள் புளி தக்காளி உப்பு இவைகளை போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நைசாக அரைத்த கலவையை தண்ணீர் விட்டு ரசம் போல் வைத்துக் கொள்ளவும்.

    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கொஞ்சம் வெங்காயம் நறுக்கியது கறிவேப்பிலை இதனை போட்டு நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றவும்.

    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊற்றி அதில் உப்பு சரி பார்த்து நன்றாக ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து எடுத்து சூப் மாதிரி பரிமாறலாம் அல்லது சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
23 ஏப்ரல் 2022 11:18 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொள்ளு சூப் Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் பகோடா (Bottle gourd pakoda recipe in tamil)
  2. கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
  3. கோதுமாவு அல்வா(wheat halwa recipe in tamil)
  1. சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
  2. கோதுமாவு அல்வா(wheat halwa recipe in tamil)
  3. கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
  4. சுரைக்காய் பகோடா (Bottle gourd pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16181602
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close