தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
Ayisha @Ayshu
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 2
அதன்பின் கொரகொரப்பாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கூடவே மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சமாக தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
- 3
இதனை சூடான சாப்பாடு அல்லது இட்லி தோசை சப்பாத்தியுடன் பரிமாற பொருத்தம் ஆக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183816



கமெண்ட்