வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)

Nasira Sulthana @Nasirasulthana
வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டி சேர்க்கவும் பேரிச்சம் பழத்தில் விதை நீக்கி இதையும் வெற்றி சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இதோடு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதன் பின் ஒரு டம்ளர் பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடைசியாக மீதமுள்ள பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான ஸ்பீடில் அழைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் Suresh Sharmila -
-
-
-
-
டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
#GA4#week9#dry fruit #kids 2 Nalini Shankar -
-
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
-
-
-
-
-
-
ஹை புரோட்டின் திக் மில்க் ஷேக்
கோல்டன் ஆப்ரான் 3, புதிர்கள் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதில் மெயின் சமையல் பொருளாக பாலை எடுத்து இந்த ரெசிபி செய்துள்ளோம். #book #goldenapron3 Akzara's healthy kitchen -
Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன் Archana R -
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
-
-
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183913
கமெண்ட்