சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு தக்காளியை தேங்காய் சேர்த்து வதக்கிக் கொண்டு அரிசியையும் சேர்த்து கடைசியாக தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 20 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16188246




கமெண்ட்