தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
Smriti @JSmriti
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பானில் எண்ணெய் சேர்த்து இதில் வெங்காயம் பூண்டு வரமிளகாய் மற்றும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
முச்சூரி தானே எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சூடாக இட்லி தோசையுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203414



கமெண்ட்