முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)

Nasira Sulthana @Nasirasulthana
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ளலாம். இதில் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சாம்பார் தூள் மஞ்சள்தூள் நறுக்கிய முள்ளங்கி விளக்கெண்ணை சீரகம் தேவையான அளவு தண்ணீர் நறுக்கிய தக்காளி சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
வெந்த பிறகு குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை கடைந்து கொள்ளவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.
Top Search in
Similar Recipes
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
-
-
-
-
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203437
கமெண்ட்