சிக்கன் குருமா(chicken khurma recipe in tamil)

bharathi @bharathi9
சிக்கன் குருமா(chicken khurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பின்பு மேலே கூறிய அனைத்து மசாலாக்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205362



கமெண்ட்