Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205370

அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்
பின்பு உளுந்தை முதலில் அரைத்து எடுத்துக்கொண்டு பின்பு அரிசியை அரைத்து உளுந்துடன் கலக்கவும்
பின்பு மாவில் உப்பு மற்றும் இட்லி சோடாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்