குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் குருமா(mutton khurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

jenny
jenny @jenny_andrea

மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

jenny
jenny @jenny_andrea
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
7 பேர்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 கப் அரைத்த வெங்காயம்
  • 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 500 கிராம் மட்டன்
  • 1 1/2 கப் அரைத்த தக்காளி
  • 1 கப் அரைத்த தேங்காய்
  • 1/2 கப் தயிர்
  • 1/2 கப் கொத்தமல்லி
  • 1/2 கப் புதினா
  • 1 1/2 மேஜை கரண்டி உப்பு
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2மேசைக்கரண்டி கரம்மசாலா தூள்
  • 2 மேஜை கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1 எலுமிச்சை பழச்சாறு
  • 3 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்றாக தாளிக்கவும்

  2. 2

    பின்பு மட்டன், தக்காளி, தேங்காய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வேகவிடவும்

  3. 3

    பின்பு தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு, புதினா, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கடையவும்

  4. 4

    பின்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 30 நிமிடம் வேக விடவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

jenny
jenny @jenny_andrea
09 மே 2022 19:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)
  2. திணை அரிசி இனிப்பு பணியாரம் (Fox Millet sweet paniyaaram recipe in tamil)
  3. ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)
  4. கீமா வடை(kheema vadai recipe in tamil)
  5. புளியோதரை (puliyotharai recipe in Tamil)
  1. இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)
  2. பிரெட் அல்வா(bread halwa recipe in tamil)
  3. பேபி கார்ன் 65(babycorn 65 recipe in tamil)
  4. கேரட் அண்ட் குக்கும்பர் சாண்ட்விச்(carrot and cucumber sandwich recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205387
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close