சன்னா சாட்(channa chat recipe in tamil)
Ayisha @Ayshu
சன்னா சாட்(channa chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை இரவு முழுக்க ஊற வைத்து குக்கரில் சேர்க்கவும் இதோடு கொஞ்சமாக தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
வெந்த பின் மீதமிருக்கும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். ஒரு பானில் என்னை சேர்த்து நீரில் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து டாஸ் செய்து ஒரு கிண்ணத்தில் க்கு மாற்றவும்.
- 3
இதில் நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கூடவே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்கள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216380



கமெண்ட்