சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 3
மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 40 நிமிடம் சிம்மில் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219605




கமெண்ட்