குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிபிளவர் குழம்பு(cauliflower curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிபிளவர் குழம்பு(cauliflower curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிபிளவர் குழம்பு(cauliflower curry recipe in tamil)

karthika
karthika @karthikaa

காலிபிளவர் குழம்பு(cauliflower curry recipe in tamil)

karthika
karthika @karthikaa
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 பேர்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 கப் அரைத்த வெங்காயம்
  • 1 கப் அரைத்த தக்காளி
  • 2 கப் அரைத்த தேங்காய்
  • 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் காலிஃப்ளவர்
  • 2 மேஜை கரண்டி உப்பு
  • 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  • 3 மேஜைக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1மேசைகரண்டி பட்டை கிராம்பு தூள்
  • 3 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லித்தூள், பட்டை கிராம்பு தூள் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்

  3. 3

    கடைசியாக தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விட்டு பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karthika
karthika @karthikaa
09 மே 2022 17:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Cauliflower குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)
  2. திணை அரிசி இனிப்பு பணியாரம் (Fox Millet sweet paniyaaram recipe in tamil)
  3. ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)
  4. கீமா வடை(kheema vadai recipe in tamil)
  5. கஞ்சி(kanji recipe in tamil)
  1. நன்னாரி லெமன் ஜூஸ்(nannari lemon juice recipe in tamil)
  2. முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)
  3. கருப்பு திராட்சை ஜூஸ்(black grape juice recipe in tamil)
  4. சான்விச்(sandwich recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219732
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close