கருப்பு திராட்சை ஜூஸ்(black grape juice recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறிது கருப்பு திராட்சைகளை அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு மிக்ஸியில் கருப்பு திராட்சையை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு அந்த சேர்க்கையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மறுபடி அரைத்து அதையும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைத்த திராட்சையையும் கலக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
*கருப்பு திராட்சை சர்பத்*(grapes sarbath recipe in tamil)
@ramevasu(Meenakshi Ramesh),மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.ரெசிபியை பார்த்ததும் செய்வது சுலபம் என்று தோன்றியது.கருப்பு திராட்சையும் வீட்டில் இருந்தது.இனிப்பு, உப்பு, கார சுவையுடன், மிக நன்றாக இருந்தது. Jegadhambal N -
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219739
கமெண்ட்