கடல்பாசி(china grass recipe in tamil)

priya @priyu_p
கடல்பாசி(china grass recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை லிட்டர் பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
- 2
மற்றொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலில் கடல் பாசியை 20 நிமிடம் ஊற விடவும் பின்பு அதை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு அதில் சர்க்கரை மற்றும் பாதாம் பவுடரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இந்த சுண்ட காய்ச்சிய பாலையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அனைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பின்பு ஒரு பெரிய பிளேட்டில் நெய் தடவி இதை ஊற்றி ஆறவிடவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219757



கமெண்ட்