போண்டா(bonda recipe in tamil)

swathi @swathii
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கலக்கிக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானவுடன் இந்த மாவில் சிறிய சிறிய உருண்டைகளை பிடித்து நன்றாகப் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219760
கமெண்ட்