குப்தா குழம்பு(kofta curry recipe in tamil)

fowzi @fowzi
குப்தா குழம்பு(kofta curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குப்தா செய்ய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு சிறிய உருண்டைகளை பிடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
குழம்பு செய்ய ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் தாளிக்கவும்.
- 3
பின்பு தக்காளி, தேங்காய் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்
- 4
கடைசியாக தண்ணீர் மற்றும் குப்தா உருண்டைகளை சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16219770



கமெண்ட்