மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து எடுக்கவும். பின்னர் அதில் ரவையை வறுத்து எடுக்கவும்.
- 2
மாம்பழ தோலை நீக்கி விட்டு பழத்தை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் பால் தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும். அதில் ரவையை சேர்த்து கிளறி வேக விடவும்.
- 3
ரவை வெந்தவுடன் சர்க்கரை புட் கலர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் மாம்பழ கூழ் சேர்த்து கிளறவும்.
- 5
பின்னர் வறுத்த முந்திரி பாதாம் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான மாம்பழ கேசரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227900

















கமெண்ட்