சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 2
பின்னர் பால் கொதிக்க ஆரம்பித்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து விடவும். மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 3
அரை கப் பாலில் காஸ்டர்ட் பவுடர் சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.
- 4
பாத்திரத்தில் கொதிக்கும் பாலுடன் கஸ்டர்டு பவுடர் கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வேறு பௌலுக்கு மாற்றவும்.
- 5
மேங்கோ விழுது அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 6
சூடு ஆறியதும் முதலில் தயார் செய்த கஸ்டர்ட் பால், அரைத்து வைத்துள்ள மேங்கோ விழுது, நறுக்கி வைத்துள்ள மாம்பழம், வாழைப் பழம்,மாதுளை முத்துக்கள் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான மேங்கோ கஸ்டர்ட் சுவைக்கத்தயார்.
- 8
தயார் செய்த மேங்கோ கஸ்டார்ட் மேலே மேங்கோ துண்டுகள், மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Similar Recipes
-
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2sivaranjani
-
கஸ்டர்டு(custard recipe in tamil)
வெயிலுக்கு இதமானது. கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
-
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
-
-
-
மலாய் குல்பி ✨(malai kulfi recipe in tamil)
#birthday2ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இதை நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிமையான பொருளில் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்யலாம் என்பதை செய்முறையின் மூலம் அறிந்து கொள்ளலாம். RASHMA SALMAN -
-
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
-
-
-
-
-
-
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
More Recipes
கமெண்ட் (8)