இடியாப்பம்(idiyappam recipe in tamil)

ricky @rickyram
இடியாப்பம்(idiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாக கெட்டியாக மாவு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அச்சில் மாவை ஊற்றி நன்றாக இடியாப்பம் போட்டு பிசைந்து எடுத்துக்கொள்ளுங்கள்
- 3
பின்பு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்றாக சூடானவுடன் இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233618



கமெண்ட்