மஞ்ச சோறு(yellow rice recipe in tamil)

femina @cook_35261871
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும. பின் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் அளவு குக்கரில் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, மஞ்சள் தூள், வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்
- 3
பின் தாளித்த கலவையை அரிசியுடன் கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
பழையமுது (பழைய சாதம், பழைய சோறு, பழேது, Fermented rice)
$WA உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நலம் தரும் உணவு அமுது தான். அப்பாவிர்க்கு பிடித்த உணவு. கடந்து போன பசுமையான நினைவுகள். ஆழபதிந்த நினைவுகள். இது ஏன் அமுதம்? நீராகாரம் காலையில் சாப்பிட்டால் நாள் முழுதும் தெம்பு கொடுக்கும். உழவர்கள் காலையில் நீராகாரம் சாப்பிட்டு வயலுக்கு போய் நாள் முழுதும் உழைப்பார்கள். விதமின்கள் bcomplex, B12, B6, உலோக சத்துக்கள் zinc, selenium, calcium, iron, phosphorus, potassium உடலை வலுப்படுத்தும், எலும்பை வலுப்படுத்தும் குடலை சுத்தம் செய்யும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களே, இது பால் உற்பத்தியை அதிகரிக்கும். நலம்தரும் கிருமிகள் probiotics trillions trillionsபழைய சாதத்தில் உற்பத்தி ஆவதால். ஜீரண உருப்பூகள் நலமாக இருக்கும் , நோய் கிருமிகள் அணுகாது. இன்னும் ஏவ்வளவோ நன்மைகள். நன்மைகள் கை குத்தல் அரிசி சமைத்தால் நன்மைகள் பலமடங்காகும் Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233621
கமெண்ட்