பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)

femina
femina @femina3

பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. வேகவைக்க
  2. 1 கப் நறுக்கிய பீட்ரூட்
  3. 1 கப்பு துவரம் பருப்பு
  4. 1மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 1 கப் நறுக்கிய தக்காளி
  7. 2 மேஜை கரண்டி சாம்பார் தூள்
  8. 1மேசைக்கரண்டி சீரகத்தூள்
  9. தாளிக்க
  10. 1/2 கப் எண்ணெய்
  11. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  12. 7 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேகவைக்க கூறிய அனைத்து பொருட்களையும் குக்கரில் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு தாளிக்க கூடிய அனைத்து பொருட்களும் தாளித்துக் கொண்டு இதில் சேர்த்து நன்றாக கிளறவும்

  3. 3

    கடைசியாக தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
femina
femina @femina3
அன்று

Similar Recipes