மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த மாம்பழம் ஒரு கப்பு பால் இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து மிக்ஸியில் அரைத்த மாம்பழம் ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்.
- 3
சர்க்கரை நன்றாக கரைந்ததும் தேங்காய் துருவலை மிக்ஸியில் பொடியாக அரைத்து அதனுடன் சேர்த்து நன்றாக ஒன்றோடு ஒன்று கலக்கும் படி மிதமான தீயில் கலக்கி விடவும். இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.
- 4
நன்றாக கலக்கிய கலவையில் ஏலக்காய் பொடி தூவி ஒரு ட்ரேயில் ஊற்றி நன்றாக தேய்த்துவிட்டு கத்தியில் ஒரே அளவாக கட்செய்து எடுத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16237249













கமெண்ட்