மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக்(ice apple mango milkshake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.
- 2
3 நுங்கை தோல் நீக்கி கழுவி எடுத்து கொள்ளவும்.பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
இதில் பால் சேர்த்து நன்கு அடித்து எடுத்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து தேவையான அளவு பால் ஊற்றி அடித்து எடுத்து கொள்ளவும்.நான் இன்று சிறிது கீரிமியாக இருக்கும் படி செய்துள்ளேன்.
- 4
பிறகு பரிமாறும் டம்ளரில் ஊற்றி அழகிற்காக இதன் மேல் சிறிதளவு நுங்கு, மாம்பழம் இவற்றை துண்டுகளாக நறுக்கி மேலே சேர்த்து பரிமாறவும்.
- 5
சூப்பரான மாம்பழ நுங்கு மில்க்க்ஷேக் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)
#qkநுங்கு, சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகின்றது.இதில் வைட்டமின் பி,கால்சியம், ஜிங்க்,பொட்டாசியம்,இரும்புச் சத்து, போன்ற சத்துக்கள் உள்ளன.இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
Mango milkshake topped with honey
#3m அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ மில்க் ஷேக் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
நுங்கு பாயாசம்
#combo5எத்தனை விதமான பாயாசம் குடித்திருப்போம் ஆனா இது மிகவும் ருசியானது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது Sudharani // OS KITCHEN -
-
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16234562
கமெண்ட்