தூதுவளை தோசை(thoothuvalai dosai recipe in tamil)
5
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடிய விடவும்
- 2
மிக்ஸி ஜாரில் மிளகு சேர்த்து அதில் தூதுவளை இலையை சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்
- 3
இதனை கெட்டியான இட்லி மாவுடன் கலந்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
- 4
தோசைக்கல்லை வைத்து தோசையாக வார்த்து சுற்றிலும் நல்லெண்ணை விட்டு வெந்ததும் எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16242759
















கமெண்ட்