சேமியா ரவா மசாலா கிச்சிடி (Semiya rava masala kichadi recipe in tamil)

சேமியா ரவா மசாலா கிச்சிடி (Semiya rava masala kichadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிச்சிடி தயார் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம்,மிளகாய், தக்காளி,காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
- 4
எல்லாம் சேர்த்து நன்கு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய்,இஞ்சி, தக்காளி, காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் அத்துடன் சேமியா,ரவை சேர்த்து வறுக்கவும்.
- 6
அதன் பின் கொஞ்சம் நெய், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 7
அத்துடன் சூடான தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.
- 8
மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, முந்திரி சேர்த்து, மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
- 9
பின்னர் எடுத்து ஒரு பௌலில்,பரிமாறும் தட்டில் சேர்க்கவும்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- 10
இப்போது மிகவும் அருமையான சுவையில் சேமியா ராவ் மசாலா கிச்சிடி சுவைக்கத்த்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)
மிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
மசாலா தக்காளி சேமியா(MASALA TOMATO SEMIYA RECIPE IN TAMIL)
வழக்கமான செய்முறை போல் இல்லாமல் சிறிது மாற்றத்தில் இருக்கும் இந்த மசாலா சேமியா வித்தியாசமான நல்ல சுவையில் இருக்கும் Gayathri Ram -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட் (3)