* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)

#birthday3
உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம்.
* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)
#birthday3
உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், ப.மிளகாயை நறுக்கவும்.
- 3
கடாயில், நெய், எண்ணெய், காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
அடுத்து நறுக்கின வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.பிறகு ரவையை அதில் போட்டு, சிறிது ந.எண்ணெய் விட்டு லேசாக வறுக்கவும்.
- 5
பின் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அடுப்பை சிறியதில் வைத்து,கட்டியில்லாமல் கிளறி வெந்ததும்,மேலே சிறிது நெய் விட்டு இறக்கி, பௌலுக்கு மாற்றவும்.
- 6
இப்போது, சுடசுட,* ரவா கிச்சடி * தயார்.இதற்கு தேங்காய் சட்னி ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
இதய வடிவில்,*ரவா கிச்சடி*(rava kichdi recipe in tamil)
#HHஇந்த தினத்தின் ஸ்பெஷல், ஒருவருக்கு ஒருவர் செலுத்துகின்ற அன்பின் வெளிப்பாடு. எனவே அனைவருக்குமே இந்த தினம் முக்கியமான தினமாகும். Jegadhambal N -
ஒயிட் அரிசிசேவை உப்புமா #tri
அரிசி சேவையில் விதவிதமாக ரெசிபி செய்ய முடியும்.அரிசி சேவையில் நான் வெள்ளை நிறத்தை முக்கியமாக எடுத்து,*ஒயிட் அரிசி சேவை உப்புமா*, செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
*நார்த்தங்காய், சாதம்*(citron rice recipe in tamil)
#birthday1அம்மா அவர்கள் எனது சின்ன வயதில், நார்த்தங்காயில் சாதம் செய்வார்கள்.சாப்பிட்டிருக்கிறேன்.இதை, கிடாரங்காய் என்றும் சொல்வார்கள்.இது ரத்தத்தை சுத்தப்படுத்தவும்,வாதம், வயிற்றுப் புண்,இவைகளை நீக்கும்.பசியைத் தூண்டும்.இதன் சாறு வாந்தியை கட்டுப்படுத்தும். Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
வாழைக்காய் புட்டு
வாழைக்காயில் விதவிதமாக பல ரெசிபிக்கள் செய்யலாம். நான் மிகவும் சிம்ப்பிளாக,* வாழைக்காய் புட்டு*செய்துள்ளேன். செய்வது மிகமிக சுலபம். காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழம்பு சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஈஸி ஆலூ கிரேவி #magazine3
உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி. Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
உருளை காரக்கறி. # combo 4
உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)
#triகுடியரசு தினம் வருவதால், அதனை கொண்டாடும் விதத்தில், தக்காளியுடன், பூண்டு சேர்த்து சட்னி செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இது இட்லி, தோசை, அடைக்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
* வெஜ் சம்பா ரவை, கொழுக்கட்டை*(wheat rava veg kolukattai recipe in tamil)
#made1சம்பா ரவையில் புரதச்சத்து, நார்ச்சத்து, துத்தநாகச் சத்து, இரும்பு சத்து,அதிகம் உள்ளது.துத்தநாகச் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கின்றது. Jegadhambal N -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N
More Recipes
கமெண்ட்