சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் உப்பு இட்லி சோடா நெய் சேர்த்து கலந்துவிட்டு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மாவு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை பத்து பதினைந்து முறை அடித்து மென்மையாக்கவும். இதனை மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.
- 3
சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249184



கமெண்ட்