பச்சைப்பயறு வெங்காய தோசை (Green moong onion dosa recipe in tamil)

பச்சைப்பயறு வெங்காய தோசை (Green moong onion dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயரை நன்கு கழுவி குறைந்தது இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
காலையில் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் கட்டி வைக்கவும்.
- 3
பச்சை பயறு மாலைக்குள் முளைத்துவிடும்.பின்னர் எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து, அத்துடன் பச்சரிசி, சீரகம், பச்சை மிளகாய்,உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து மெலிதாக தோசை வார்த்து, அதன் மேல் மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு நிமிடம் மூடி வைத்து, எடுத்தால் முளைக்கட்டிய பச்சை பயறு வெங்காய தோசை சுவைக்கத்தயார்.
- 5
நான் தோசையை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்தேன்.
- 6
சுவையான,சத்தான,கிரிஸ்பியான முளைக்கட்டிய பச்சை பயறு வெங்காய தோசையை கார சட்னி மற்றும் தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
-
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
-
-
சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)
#birthday3பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)
#made1Aromatic flavorful சுவையான தோசை ஸ்ரீதர் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார். Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு தோசை(moong dal dosa recipe in tamil)
#welcome வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம். Anus Cooking -
பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)
#ap... பச்சைப்பயிறு தோசை ஆந்திர மாநில மக்களின் ஒரு வகையான உணவு... ஆரோக்கியமானதும் கூட.. பச்சைப்பயரில் உடம்புக்கு தேவையான புரதம் நிறைய இருக்கிறது... இதை எல்லோரும் சாப்பிடலாம்... Nalini Shankar -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)