முட்டை மசாலா(egg masala recipe in tamil)
Sherifa J @SherifaJ
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல்களை எடுத்து கீறி வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
பிறகு தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி தயிர் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்த முட்டை நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள் அரைத்த தக்காளி தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249207



கமெண்ட்