கட்டி சட்னி(tamarind chutney recipe in tamil)

anu @anu9
கட்டி சட்னி(tamarind chutney recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16264290

முதலில் வேர்க்கடலை உப்பு மற்றும் வர மிளகாயை சேர்த்து அரைக்கவும்
பின்னர் கருவேப்பிலை கொத்தமல்லி புதினா மற்றும் புளி கரைசலை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
கடைசியாக வெங்காயத்தை சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்