உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும் பின் பாதாமை வெறும் வாணலியில் மணம் வர வறுத்து எடுக்கவும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும் நன்கு மணம் வர வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து ஒரு முறை ஜலித்து கொள்ளவும்
- 2
இதை பயன்படுத்தி உளுந்து பாதாம் பால் கஞ்சி பாயாசம் கீர் களி பேன்கேக் இப்படி பல ரெசிபி செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து பாதாம் பால்
#cookerylifestyleநாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள் Sudharani // OS KITCHEN -
கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
#birthday4மிகவும் இரும்பு சத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். இதை தினம் தோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். RASHMA SALMAN -
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
டீ குடிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு அந்த டீயை இன்னும் சுவையாக கொடுக்க ஏலக்காய் பொடி செய்து இன்னும் சுவையை அதிகப்படுத்தலாம் Banumathi K -
-
எள்ளு பொடி(sesame powder recipe in tamil)
#birthday4சுவை, சத்து மணம் மிகுந்தது. சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். அம்மா எள்ளு பொடி செய்து, எள்ளோரை செய்து வெங்கடாசலாபதிக்கு அம்சை செய்வார்கள் இது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
#birthday4நிலக்கடலை ஒரு பிராண உணவு பொருள் புரதம். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
-
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்.... Nalini Shankar -
உளுந்து அப்பளம் (urad dal papad recipe in tamil)
#queen2 1கப் உளுந்துக்கு 70 சிறிய அப்பளம் செய்யலாம்.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
கேரட்-பாதாம் பால் மில்க்ஷேக்
இது ஆரோக்கியமான பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது .. எனவே எந்தவொரு வயதினரும் இதை குடிக்கலாம் Divya Suresh -
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#npd3 Renukabala -
முப்பால் (Muppal recipe in tamil)
#jan1 , இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கும் உடல் எடை கூட்ட நினைப்போர் தாராளமாக தினமும் குடிக்கலாம் Chitra Kumar -
எள் பொடி (sesame seeds powder recipe in tamil)
#nutritionஎள் பாலுக்கு நிகரான கால்சியம் நிறைந்த ஒரு உணவு. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு தானியம். இளைத்தவனுக்கு எள் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. Priyaramesh Kitchen -
-
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
-
உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். Kamala Shankari -
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16263868
கமெண்ட் (2)