மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)

ricky @rickyram
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, குருமிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், கான்பிளவர் பவுடர், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு அதில் மீனை சேர்த்து நன்றாக கலக்கவும் இதை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்
- 3
பின்பு சூடான எண்ணெயில் 4 நிமிடம் நன்றாக பொரித்தெடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16264292



கமெண்ட்