குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.

#KR

சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.

#KR

மேலும் படிக்க

அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.

#KR

சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.

#KR

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
4நபர்கள்
  • 2கட்டு சுத்தமான அரைக்கீரை
  • 10சிறிய வெங்காயம் நறுக்கியது
  • 2பச்சை மிளகாய்
  • 3காய்ந்த மிளகாய்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    அரைக்கீரையை சுத்தமாக சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மிளகாய் போட்டு நன்றாக வதங்கியவுடன் சுத்தம் செய்த கீரையை போட்டு நன்றாக வதக்கி விடவும்.

    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 100ml தண்ணீர் விட்டு மூடி வைக்காமல் வேக விடவும்.

    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெந்தவுடன் பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து பரிமாறவும்.விருப்பம் என்றால் தாளிக்கலாம் இல்லை என்றால் அப்படியே சாப்பிடலாம்.

    அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
01 ஜூன் 2022 11:08 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

அரை கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கறிவேப்பிலை இட்லி பொடி(curry leaves idly powder recipe in tamil)
  2. *மைசூர் ரசப் பொடி*(mysore rasam powder recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
  4. * டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
  5. கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)
  1. * டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
  2. கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)
  3. கறிவேப்பிலை இட்லி பொடி(curry leaves idly powder recipe in tamil)
  4. லெக் பீஸ் ஃப்ரை(leg piece fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16272969
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close