குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#club

காலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும்

#club

காலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1 கப் துவரம்பருப்பு
  • 1 கப் பாசிப்பருப்பு
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1/2 கப் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய்
  • 3 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 4 வரமிளகாய்
  • சிறிதுகறிவேப்பிலை
  • சிறிதுகொத்தமல்லி தழை
  • தேவையானஅளவுகல் உப்பு
  • சின்ன லெமன் அளவு புளி
  • 2 ஸ்பூன் வெல்லம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் கலந்து எடுத்து கழுவி குக்கரில் போட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 1 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் நறுக்கிய தக்காளி 25 சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2_4 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து கிளறி விடவும் நன்றாக மசிந்து இருக்கும் பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி ஊற்றி கொதிக்க விடவும் நன்றாக பச்சை வாசனை போக கொதித்ததும் வெல்லம் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொத்தமல்லி தழை தூவி விடவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் நன்கு ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கவும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான ஆரோக்கியமான இட்லி சாம்பார் ரெடி குக்கரில எல்லாம் கலந்து விசில் விட்டா குறைந்த நேரத்தில் இட்லி வேகறதுகுள்ள சாம்பார் ரெடி ஆகி விடும்

    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
02 ஜூன் 2022 15:27 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Idli Sambar

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருவாட்டு குழம்பு / Traditional Style(dry fish curry recipe in tamil)
  2. பாகற்காய் கார குழம்பு(bitter gourd curry recipe in tamil)
  3. மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
  4. சிக்கன் ஃப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)
  5. தலைப்பு : விறால் மீன் வறுவல்(viral meen varuval recipe in tamil)
  1. சிக்கன் ஃப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)
  2. தலைப்பு : விறால் மீன் வறுவல்(viral meen varuval recipe in tamil)
  3. பாவ் பாஜி(pav bhaji recipe in tamil)
  4. உருளைகிழங்கு பூரி மசால்(potato masal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16275038
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close