கருவாட்டு குழம்பு / Traditional Style(dry fish curry recipe in tamil)

கருவாட்டு குழம்பு / Traditional Style(dry fish curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுவையான சைடு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெந்தயம் தாளித்து எடுத்துக்கொள்ளவும் பின் அதில் கறிவேப்பிலை வெங்காயம் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும் தேவையான அளவு மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாக சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும் அதை கடையில் சேர்த்து ஊற்றி நன்றாக ஒரு இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் வரை நன்றாகக் கொதிக்கவைக்கவும்
- 3
கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் கருவாடை நன்றாக சுத்தம் செய்து அதில் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக ஒரு பத்து நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க வைக்கணும் பின் கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் கருவாட்டு குழம்பு தயார் இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
-
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
-
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
-
மாந்தல் கருவாடு ஃப்ரை(manthal dry fish fry recipe in tamil)
கருவாடு மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக பழைய சாப்பாட்டிற்கு சாப்பிடும்போது இன்னும் நன்றாக இருக்கும்.இது செய்வது மிகவும் சுலபம். RASHMA SALMAN -
-
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)
ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen
More Recipes
கமெண்ட்