காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
Zyba Fathima @zybafathima
காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாக கலவி கொள்ளுங்கள். இப்போது அதை சுடு தண்ணீரில் இரண்டு நிமிடம் சூடு செய்து கொள்ளுங்கள்.
- 2
இஞ்சி பூண்டு விழுது சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் உப்பு மல்லித்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
- 3
இப்போது அதில் சோள மாவு அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
- 4
இப்போது அதில் நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து, மசாலா எல்லா பக்கத்திலும் ஒட்டும் வரை கலக்கி கொள்ளுங்கள். தேவையான அளவு எண்ணெய் சூடு செய்து காலிஃப்ளவர் எண்ணெயில் பொரித்துக் கொள்ளுங்கள். காலிஃப்ளவர் 65 தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16278237









கமெண்ட்