காஷ்மீர் பிர்னி(phirni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் மெல்லிய தீயில் வைத்து பால் பொங்காம இருக்க உள்ளே ஒரு சின்ன தட்டு போட்டு கொதிக்க விடவும் சுமார் இருபது நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கவும் பாஸ்மதி அரிசியை மிக்ஸி ஜாரில் போடவும்
- 2
பின் அரிசியை ரவை பதத்தில் பொடி செய்து எடுக்கவும் பின் அதை தண்ணீர் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் அரை லிட்டர் பாலுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 3
கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நன்றாக வேகவிடவும்
- 4
அரிசி வெந்து கெட்டி ஆகி இருக்கும் பின் மீதமுள்ள அரை லிட்டர் பாலை ஊற்றவும்
- 5
பின் சர்க்கரை நசுக்கிய ஏலக்காய் விதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் (நான் மில்க்மெயின்ட் ஒரு டப்பா முழுவதும் சேர்ப்பதால் பாலுடன் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவைத்தேன் சர்க்கரை குறைவாக சேர்த்திருக்கிறேன் மில்க்மெயின்ட் கொஞ்சமாக சேர்ப்பது என்றால் சர்க்கரை சற்று கூட சேர்த்து தண்ணீர் பதிலாக பாலிலே வேகவிடவும்)
- 6
மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து எல்லாம் சேர்ந்து நன்றாக ஒரு முறை கொதித்ததும் இறக்கவும்
- 7
பின் சின்ன சின்ன கிண்ணங்களில் ஊற்றி மேலே நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்பை தூவி விடவும்
கிண்ணம் அல்லது மண் பானையில் ஊற்றி கொள்ளவும் பின் இதை பிரிட்ஜில் 6 மணி நேரம் அளவில் குளூரட்டவும்
- 8
சுவையான ஆரோக்கியமான மணமான க்ரீமியான ஜில்லென்று பிர்னி ரெடி
- 9
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
-
-
-
-
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
More Recipes
கமெண்ட்