குலாப் ஜாமூன்(gulab jamoon recipe in tamil)

Iyal @iyalv
குலாப் ஜாமூன்(gulab jamoon recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜாமுன் மாவில் பால் சேர்த்து பிணைந்து உரண்டை பிடிக்கவும்
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு செய்யவும். தண்ணிரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு அளவு பதம் வரும் போது அணைக்கவும். கம்பி பதம் வர கூடாது.
- 3
உருண்டைகளை எண்ணெய்யில் சேர்த்து பொரித்து பாகில் போடவும்
- 4
ஜாமுன் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16285216






கமெண்ட்