பாலக் கீரை சாதம்(palak rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை கழுவி நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்க
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு வடகம் பூண்டு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் அதில் பாலக் கீரை சேர்த்து வதக்கவும்
- 4
அதில் உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
- 5
பின்னர் அதில் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து 3 சத்தம் விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
-
-
-
More Recipes
- வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
- முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
- *மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
- பாகு பதம் பார்க்காத அதிரசம்(athirasam recipe in tamil)
- முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16285427
கமெண்ட்