சாப்ட் இட்லி(soft idly recipe in tamil)

Sera J @Sera44
சாப்ட் இட்லி(soft idly recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
உளுந்தில் சோயா சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக அரைக்கவும்
- 4
பின்னர் உப்பு சேர்த்து இரண்டையும் ஒன்றாக கலக்கி கொள்ளவும்
- 5
7 மணி நேரம் புளிக்க விடவும்
- 6
பின்னர் ப்ரிட்ஜ் இல் வைக்கவும்
- 7
ஒரு இட்லி சட்டியில் அடியில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் மாவு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
- கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு (village style ladys finger spicy gravy in Tamil)
- முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
- கிராமத்துஸ்டைல்நாட்டுசர்க்கரை சாயா(village style tea recipe in tamil)
- பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
- ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16287692



கமெண்ட்