பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipes in tamil)
Rayyana Zakir @rayyanazakir
பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கழுவி அதன் தோலை உரித்து கொள்ளுங்கள்.
- 2
இப்போது அதை விரல்கள் வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.
- 3
இப்போது அதை குளிர்ந்த தண்ணீரில் இரண்டு மணி நேரம் வைத்து விடுங்கள்.
- 4
இப்போது உருளைக்கிழங்கை ஒரு டவலில் மேல்வைத்த பேனுக்கு அடியில் அரை மணி நேரம் காயவைக்கவும்.
- 5
இப்போது அதை எண்ணெயில் இரண்டு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அதை எடுத்து ஓட்ட பாத்திரத்தில் வைக்கவும்.
- 6
இப்போது அதை மீண்டும் முழுமையாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்டேட் செய்வதால் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் கிரிஸ்பியாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
- தயிர் சாதம்(curd rice recipe in tamil)
- துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
- முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
- புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16297747






கமெண்ட்