முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)

முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை கழுவி, துண்டுகளாக நறுக்கி, கொஞ்சமாக,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 2
சாம்பார் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கறிவேப்பிலைசேர்த்து வதக்கவும். அத்துடன் மசாலா பொடிகளை எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் எடுத்து வேகும் முருங்கைக்காயில் சேர்க்கவும்.
- 5
அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- 6
பின்னர் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
- 7
கடைசியாக தாளிப்பு சேர்த்து இறக்கி ஒரு பௌலில் சேர்த்தால், முருங்கைக்காய், மசாலா பொடி,தேங்காய் பால் குழம்பு தயார்.
- 8
மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த முருங்கைக்காய்,மசாலா பொடி,பால் குழம்பை சாதம்,இட்லி,தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
-
-
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
#Vattaram#வட்டாரம்#Week-13#வாரம்-13#Coconut Milk Koduva Fish Gravy#தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு Jenees Arshad -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)
#vt இது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ரெசிபி... எனது குடும்பத்தில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபியும் கூட.. இது எனது ஆச்சி, அம்மா சொல்லிக்கொடுத்த ரெசிபி.. இதில் புளியோ தக்காளியோ சேர்க்க மாட்டார்கள் இது பத்திய குழம்பு மாதிரியும் பயன்படுத்தலாம் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் உடலுக்கும் நல்லது.. Muniswari G -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
-
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala
More Recipes
கமெண்ட் (6)