புலாவ்(pulao recipe in tamil)

Asfiya
Asfiya @cook_36814757

புலாவ்(pulao recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 2 டம்ளர் பாஸ்மதி அரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் ரீபைண்டு ஆயில்
  4. 1 மேஜைக்கரண்டி நெய்
  5. 1 துண்டு பட்டை
  6. 4 ஏலக்காய்
  7. 2 கிராம்பு
  8. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1/4கப் கொத்தமல்லி இலைகள்
  10. 15புதினா இலைகள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. 4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதன் பின் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும்.

  3. 3

    கடைசியாக நெய் சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asfiya
Asfiya @cook_36814757
அன்று

Similar Recipes