அரிசி ரொட்டி(arisi roti recipe in tamil)

Aleefa wanii @aleefawanii
அரிசி ரொட்டி(arisi roti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊறவைத்து சாப்பாடு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
தோசைக்கல்லை சூடு செய்து இதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் அதன்மேல் தயாராக உள்ள அரிசி மாவு கலவையை உருண்டையாக எடுத்து வடை போல தட்டி கொள்ளவும்.
- 3
தண்ணீர் தொட்டு விரல்களைக் கொண்டு மெல்லிதாக ரொட்டி போல தட்டிக் கொள்ள தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு தீயில் வேக வைக்கவும். மறுபக்கம் திருப்பி போட்டு வெந்தவுடன் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
- தயிர் சாதம்(curd rice recipe in tamil)
- புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
- முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16298961






கமெண்ட்