குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#littlechef
உலக தந்தையார் தினத்தில் எங்கள் அப்பாவின் விருப்பமான கார்ட் அல்வாவை பகிர்வதில் மகிழ்ச்சி.

#littlechef
உலக தந்தையார் தினத்தில் எங்கள் அப்பாவின் விருப்பமான கார்ட் அல்வாவை பகிர்வதில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  • 250 கிராம் காரட்
  • 200 கிராம் சர்க்கரை
  • 4 ஏலக்காய்
  • 250 மில்லி பால்
  • 100 மில்லி நெய்
  • 75 கிராம் முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடித்து வைக்கவும்.

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட்டை நன்கு துறுவி தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடி கனமான பாத்திரத்தில் பாலை சேர்த்து காய்ச்சவும்.

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பால் நன்கு காய்ந்தவுடன் கேரட் துருவலை சேர்த்து நன்கு வேகவிடவும்.பால் சுண்டும் வரை கிளறி வேகவிடவும்

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பால் வற்றிய உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து பின்னர் இடையிடையே நெய் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும்.

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும்... நெய் வெளியே வரும்பொழுது இறக்கவும்.

    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
18 ஜூன் 2022 00:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Halwa கேரட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெந்தய கார குழம்பு(vendaya kara kulambu recipe in tamil)
  2. மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
  3. ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)
  4. துவரம் பருப்பு கடையல்(paruppu kadayal recipe in tamil)
  5. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  1. மைசூர் பா(mysore pak recipe in tamil)
  2. முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு(kara kulambu recipe in tamil)
  3. பன்னீர் பட்டர்  மசாலா(paneer butter masala recipe in tamil)
  4. ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16311499
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close